Plan revives

img

மதுரையில் எழுகிறது ‘நைபர்’... 8 ஆண்டுகளாக புதைந்து கிடந்த திட்டம் மீண்டும் உயிர் பெறுகிறது

மதுரையில் நைபர் கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டால் மருத்துவ உற்பத்தித் துறையில் ஏராளமானோர் முதலீடு செய்ய முன்வருவார்கள். நமது கைகளில் நைபர் நிறுவனத்திலிருந்து வரும் சிறந்த மருந்தியல் வல்லுனர்கள் கிடைக்கும் போது அது ஒரு பெரும் வளர்ச்சிக்குஇட்டுச் செல்லும்....

;